பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

இந்த பூவைப் பற்றி/ பூ அறிந்த சிறு சிறு குறிப்புகள்...... துளிர்விட்டுத் திரியும் இலைகளின் வாசனைகள்........என் விபரங்கள்

நான், பிரபா!
BSc CT படிக்கும் மாணவி...
வசிப்பிடம் ஈரோடு.

அவ்வப்போது தோன்றும் கவிதைகளை பெற்றவர்களுக்கு பயந்து எழுதாமல் போனேன்!! இன்று இணையம் வந்ததும் அவர்களுக்குத் தெரியாமல் எழுதுகிறேன்..
என்றாவது தெரிந்துவிட்டால், அவ்வளவுதான்...........

கொய்தது பிச்சி @ 8:15 PM,

2 பின்னூட்டங்கள்:

At March 3, 2007 at 5:53 PM, Blogger Govindasamy சொன்னது...

அன்புள்ளத் தோழிக்கு
தங்களின் படைப்புகள்
அனைத்தும் மிகவும் அருமை
தொடருங்கள்.................

வாழ்த்துக்கள்
குட்டூர்கவிமதி
http://anbullaamma.wordpress.com

 
At October 11, 2007 at 2:32 AM, Blogger Gajini சொன்னது...

அன்புத்தங்கை பிச்சி பிரபாவிற்கு,

நான் உங்கள் ரசிகன். உங்கள் கவிதைகளை ஒன்றுவிடாமல் படிக்க வேண்டும் என்பது என் ஆசை. வாழ்த்துக்கள்

காகிதன்
முத்தமிழ்மன்றம்

 

Post a Comment

<< இல்லம்